Kirjojen hintavertailu. Mukana 12 595 353 kirjaa ja 12 kauppaa.

Kirjailija

N Chokkan

Kirjat ja teokset yhdessä paikassa: 92 kirjaa, julkaisuja vuosilta 2006-2024, suosituimpien joukossa Thervu Bayaththai Virattungal. Vertaile teosten hintoja ja tarkista saatavuus suomalaisista kirjakaupoista.

Mukana myös kirjoitusasut: N. Chokkan, N.Chokkan

92 kirjaa

Kirjojen julkaisuhaarukka 2006-2024.

Konjam Ariviyal, Konjam Kathai!

Konjam Ariviyal, Konjam Kathai!

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
அறிவியல்தான் இந்த உலகத்தின் அச்சாணி. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு அறிவியலாளர்களுடைய சிறிய, பெரிய கண்டுபிடிப்புகள்தான் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவர்களுடைய பெயர்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் கண்டுபிடித்தவற்றை ஒவ்வொரு கணமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம், அதன்மூலம் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம். சுவையான அறிவியல் நிகழ்வுகள், செய்திகள், கண்டுபிடிப்புகளை எளிமையான கதைகளின் வடிவில் வழங்கும் நூல் இது, அறிவியலின்மீது மாணவர்களுக்கு ஆர்வத்தையும் காதலையும் உண்டாக்கக்கூடியது. இவ்வகையில் இன்னும் பல கதைகளை ரசிக்க, என். சொக்கனுடைய 'அறிவியல் கதைகள்' என்ற நூலைப் படியுங்கள்.
Manimegalai

Manimegalai

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
தமிழின் செல்வங்களாகிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் எளிமையான, சுவையான நாவல் வடிவம் இது. காப்பியங்களைப் படிக்கவேண்டும், அவற்றில் உள்ள கருத்துகளை, கதைப் பின்னணியை, அன்றைய வாழ்வியலை அறிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு உண்டா? ஆனால், அவற்றை நேரடியாகப் படித்தால் புரியுமா என்று தயங்கி நிற்கிறீர்களா? இந்தப் புத்தகத்துக்குள் வாருங்கள், ஒரு வரலாற்றுப் புனைகதையைப் படிப்பதுபோல் விறுவிறுப்பான நடையில் மணிமேகலையின் கதையைத் தெரிந்துகொள்ளுங்கள், சீத்தலைச் சாத்தனாருடைய மூல நூலைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்குள் உண்டாவது உறுதி
Mossad

Mossad

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு மொசாட் (மொஸாட்) என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் மொசாடின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் மொசாட் என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? இஸ்ரேல் என்கிற சின்னஞ்சிறிய நாட்டைச் சேர்ந்த இந்த உளவு அமைப்பு உலகம் முழுக்கப் புகழ் பெற்றிருப்பது எதனால்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், மொசாடைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். மொசாட், CIA, FBI, KGB எனப் பல உலக உளவு அமைப்புகளுடைய கதைகளைச் சுவையான நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனின் இந்த சூப்பர் ஹிட் புத்தகத்தை ஒரு நாவல்போலப் படிக்கலாம், திரைப்படத்தைப்போல் மனக்கண்ணில் காணலாம், ஆனால், இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை, நடந்துகொண்டிருக்கிறவை என்பதை உணரும்போதுதான் அதிர்ச்சியும் திகைப்பும் பலமடங்காகும்
Dhirubhai Ambani A Complete Biography

Dhirubhai Ambani A Complete Biography

N Chokkan

Prabhat Prakashan Pvt Ltd
2022
pokkari
This is an important biography of Dhirubhai Ambani, the founder of India's biggest business house, Reliance. He was born in Gujarat, started his business in Mumbai, and was very successful in all his ventures. He used the method of backward integration to fulfil all his dreams and turned them into a reality. His success helped India and it had a major impact on India's industrial growth. Dhirubhai Ambani can be quoted as an example of 'self-made man'. If a person who did not have any prior experience or proper guidance has over- come every obstacle that life has thrown on his way and reached the pinnacle, then there must be many lessons that could be learnt from his life. This book analyzes and presents these lessons in a highly coherent style.